வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மோமோ

Photo of Chicken Momo by Margaret Charles at BetterButter
336
2
0.0(0)
0

சிக்கன் மோமோ

Dec-08-2017
Margaret Charles
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மோமோ செய்முறை பற்றி

எல்லோரும் விரும்பும் ஒரு சீன வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • சைனீஸ்
  • ஸ்டீமிங்
  • அப்பிடைசர்கள்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலும்பில்லாத சிக்கன் 200 கி
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 3
  4. மைதா மாவு 1 கப்
  5. மிளகு பொடி 2 தே க
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. வெந்நீர் 1 கப்

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை நன்றாக கழுவி பொடியாக கைம்மா போல் சாப் செய்யவும்
  2. பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து சாப் செய்யவும்
  3. மைதா மாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கும் வெந்நீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  4. மெல்லிய சிறு பூரிகள் செய்து வைக்கவும்
  5. சாப் செய்த சிக்கன் , வெங்காயம் பச்சை மிளகாய் உடன் உப்பு மிளகு பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. இந்த கலவையை செய்து வைத்த பூரிகளில் வைத்து சுருள்கள் வைத்து மூடவும்.
  7. இட்லி தட்டு / ஸ்டீமரில் வைத்து 25 நிமிடங்கள் வேக வைக்கவும்
  8. காரமான சட்னி உடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்