வீடு / சமையல் குறிப்பு / அவல் மிக்சர்

Photo of Aval Mixture by saranya sathish at BetterButter
515
2
0.0(0)
0

அவல் மிக்சர்

Dec-08-2017
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவல் மிக்சர் செய்முறை பற்றி

அவல் மிக்சர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் – 2 கப்
  2. வேர்க்கடலை – 1/4 கப்
  3. பொட்டுக்கடலை - 1/4 கப்
  4. முந்திரி திராட்சை - 1/4 கப்
  5. மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  6. உப்பு
  7. கடுகு, சர்க்கரை - சிறிது
  8. பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
  9. கருவேப்பிலை
  10. எண்ணெய் – தேவையான அளவு
  11. சீரகம்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் அவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரி, திராட்சை ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
  2. பின் அதே கடாயில் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து வறுத்து அவல் கலவையில் சேர்க்கவும்.
  3. பின் உப்பு, மிளகாய் தூள், சர்க்கரை, பெருங்காயம் தூள் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்