முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவர், பீன்ஸையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு, அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றைப் போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் வெந்நதும் நீரை வடித்து, மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் மற்றும் எண்ணெய்யை ஊற்றி அதில் சோம்பு போடவும். சோம்பு பொரிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அத்துடன் நறுக்கிய காலிஃப்ளவரைப் போட்டு நன்கு வதக்கவும்.
பின் மிளகாய்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம்மசாலா தூள் போட்டு உப்பு சிறிது சேர்த்து வதக்கவும். பின் மசித்த காய்களைப் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை விட்டு கலக்கவும்.
சிறிது நேரம் கழித்து தண்ணீர் வற்றி கெட்டியாக ஆனதும், அதில் எலுமிச்சை சாறு விட்டு கிளறி, கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்.
பன் செய்ய:
வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.கலவை நன்கு பொங்கியிருக்கும்.
ஒரு பவுலில் மாவு, பட்டர், ஈஸ்ட் கலந்த நீர்,பால், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான் இடத்தில் வைக்கவும்.
1 மணிநேரம் கழித்து மாவு 2மடங்காக உப்பியிருக்கும்.மறுபடியும் நன்கு பிசைந்து 1 மணிநேரம் வைக்கவும்.
பின் மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உருண்டையை டிரேயில் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு வைத்து ஈரத்துணியால் மூடி 45 நிமிஷம் வைக்கவும்.
பின் மேலே பால்,சர்க்கரை கலவையை தடவவும்.
பின் 180° டிகிரியில் 25-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.வெந்ததும் அவனில் இருந்து எடுத்து உருக்கிய பட்டரை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.
பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் பன்னை இரண்டாக நறுக்கி அதன் மேல் வெண்ணெய்யைத் தடவி சூடாக்கிக் கொள்ளவும்.
பின் மசாலாவுடன் பரிமாறவும்.
மதிப்பீடு (0)  
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
கடவுச்சொல்லை மாற்று
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
பழைய கடவுச்சொல் *
புதிய கடவுச்சொல் *
புதிய கடவு சொல்லை உறுதி செய் *
கடவுச்சொல்லை மாற்று
A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
சுயவிவர அமைப்புகள்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உறுதிப்படுத்தல்ரத்து
A password link has been sent to your mail. Please check your mail.
Close
N/A
A password link has been sent to your mail. Please check your mail.
Close
தேடு

உள்நுழைக
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைக
A password link has been sent to your mail. Please check your mail.
Close
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
இன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
மின்னஞ்சல் முகவரி
சமர்ப்பிக்கவும்
A password link has been sent to your mail. Please check your mail.
Close
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்
A password link has been sent to your mail. Please check your mail.
Close
RESET PASSWORD
Enter your new password
NEW PASSWORD
CONFIRM PASSWORD
RESET
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பதிவு செய்தல்
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
முதல் பெயர் *
கடைசி பெயர் *
மின்னஞ்சல் முகவரி *
கடவுச்சொல் *
கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும் *
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திட
A password link has been sent to your mail. Please check your mail.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க