வீடு / சமையல் குறிப்பு / மில்க் ஹல்வா

Photo of Milk halwa by கமலாஸ் tech at BetterButter
306
3
0.0(0)
0

மில்க் ஹல்வா

Dec-08-2017
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மில்க் ஹல்வா செய்முறை பற்றி

மில்க் கேக் / மில்க்ஹல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் 4 கப்
  2. ஜீனி 2 1/2 கப்
  3. 1 டேபிள் ஸ்பூன் ரவா
  4. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  5. சிட்டிகை சோடா
  6. சிட்டிகை ஏலம்

வழிமுறைகள்

  1. எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணவும்
  2. அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும்.
  3. சப்பாத்தி மாவு பதம் வந்ததும் தட்டில் கொட்டவும்.
  4. வில்லை போடவும்
  5. எனக்கு கேக்கா வராம அல்வாவாக வந்து விட்டது
  6. அதனால் வில்லை போடவில்லை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்