வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் பணியாரம்

Photo of Sweet paniyaram by fathima razeeth at BetterButter
372
2
0.0(0)
0

ஸ்வீட் பணியாரம்

Dec-08-2017
fathima razeeth
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் பணியாரம் செய்முறை பற்றி

ஸ்வீட் paniyaram

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்ச அரிசி 100
  2. புழுங்கல் அரிசி 100
  3. உளுந்தம் பருப்பு 50
  4. நெய் 100
  5. உப்பு தேவையான அளவு
  6. சர்க்கரை 150

வழிமுறைகள்

  1. பச்ச அரிசி,புழுங்கல் அரிசி,உளுந்து இவற்றை நன்கு குறுந்தேரில் கிருண்டெரில் அரைத்து கொள்ள வேண்டும்
  2. 3 மணி நேரம் மாவை புளிக்க வைக்க வேண்டும்
  3. 3மணி நேரம் பிறகு அதனுடன் சர்க்கரை உப்பு சேர்த்து கழக வேண்டும்
  4. பணியார கடாயில் நெய் ஊற்றி சூடு வந்ததும் மாவை ஊற்றி எடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்