வீடு / சமையல் குறிப்பு / பிளைன் பிரியாணி

Photo of Plain Briyani by fathima razeeth at BetterButter
317
2
0.0(0)
0

பிளைன் பிரியாணி

Dec-08-2017
fathima razeeth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிளைன் பிரியாணி செய்முறை பற்றி

பிளைன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 200
  2. தக்காளி 3
  3. நெய் 5 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. கொத்தமல்லி 3 ஸ்பூன் அளவு
  6. வெங்காயம் 2
  7. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  8. தண்ணீர் 200 ml
  9. மிளகாய் பொடி

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
  3. இதனுடன் தேவையான அளவு தண்ணீர் உப்பு மற்றும் அரிசி சேர்த்து வேக வைக்க வேண்டும்
  4. அரிசி வெந்ததும் நெய் சேர்த்து இறக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்