Photo of Cooker popcorn by Karuna pooja at BetterButter
85
3
0.0(0)
0

சோளப் பொரி

Dec-08-2017
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோளப் பொரி செய்முறை பற்றி

விட்டில் செய்யும் சோளப்பொரி.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்ணெய் 2 மேசைக்கரண்டி
  2. சோளப்பொரி 1 கப்
  3. உப்பு
  4. மஞ்சள் தூள்
  5. மிளகு பொடி சிறிது

வழிமுறைகள்

  1. விருந்துக்கு வரும் குழந்தைகளை கவரும் படி இச்சோளப்பொரி செய்யலாம்...
  2. ஒரு குக்கரில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் சோளம் சேர்க்கவும் .
  3. சோளம் முழுவதும் வெண்ணெயில் வதங்கட்டும்.
  4. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
  5. மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  6. மிளகு பொடி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்....
  7. சோளம் வெடித்து வரும் பொழுது மூடி வைக்கவும்....
  8. மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கட்டும்.
  9. சோளம் முழுவதும் வெடித்து வந்ததும் ,தீயை அணைத்து விடவும்.
  10. இரண்டு நிமிடங்கள் கழித்து திறந்தால் சோளபொரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்