Photo of Home made mushroom puffs by Juvaireya R at BetterButter
798
3
0.0(2)
0

Home made mushroom puffs

Dec-08-2017
Juvaireya R
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Home made mushroom puffs செய்முறை பற்றி

சிறந்த பார்ட்டி உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • இந்திய
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா மாவு -2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. வெண்ணெய் -200 கிராம்
  4. காளான் கறி தேவையானவை

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மாவை போடவும்.
  2. அதில் சூடான வெண்ணெய் சேர்க்கவும்.
  3. நன்கு தண்ணீர் ஊற்றி பிசையவும்.
  4. பின் அதனை குளிர்சாதனப்பெட்டியில் 20 நிமிடம் வைக்கவும்.
  5. பின் நன்கு தெரட்டவும்.அதில் முழுவதும் வெண்ணெயை தடவவும்.
  6. பின் அதனை 4ஆக மடித்து 1 மணிநேரம் வைக்கவும்.
  7. அதேப்போல் இன்னும் 2 முறை வெண்ணெய் தடவவும்.
  8. பின் கடைசியாக நன்கு தேய்த்துக்கவும்.
  9. பின் அதனை சதுரமாக வெட்டவும்.
  10. இதனை 1வாரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்.
  11. பின் காளான் கறியை நடுவில் வைத்து மூடவும்.
  12. பின் 200 டிகிரி செல்சியசஸ் சூடேற்றப்பட்ட 25-30 நிமிடம் வேகவிடவும்.
  13. சூடான காளான் பப்ஸ் தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

Yummy

Waheetha Azarudeen
Dec-08-2017
Waheetha Azarudeen   Dec-08-2017

Nice ...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்