சிக்கன் 65 | Chicken 65 in Tamil

எழுதியவர் Karuna pooja  |  8th Dec 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Chicken 65 by Karuna pooja at BetterButter
சிக்கன் 65Karuna pooja
  • ஆயத்த நேரம்

    60

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

7

1

சிக்கன் 65 recipe

சிக்கன் 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken 65 in Tamil )

  • கோழி இறைச்சி 1/2 கிலோ
  • 1 பெரிய எழுமிச்சை பழம்
  • சோள மாவு 2 மேசைக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு விழுது 1 மே.க
  • மிளகு பொடி ½ மே.க
  • காஸ்மீர் மிளகாய் பொடி 1½ மே.க
  • மஞ்சள் பொடி சிறிது
  • கருப்பு உப்பு 1 சிட்டிகை
  • சாட் மசாலா 1 சிட்டிகை
  • சீரக தூள் சிறிது
  • பொரிக்க தே.அ எண்ணெய்.

சிக்கன் 65 செய்வது எப்படி | How to make Chicken 65 in Tamil

  1. சுத்தம் செய்த கோழி இறைச்சியில் எலுமிச்சை சாறு , உப்பு சேர்த்து முள்கரண்டியால் கலந்தும் ,குத்தியும் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. பின்னர் இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து கலக்குங்கள்.
  3. மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. மிளகு பொடி,சீரகப்பொடி, மிளகாய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. சாட் மசாலா, கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. இறுதியில் சோளமாவு சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் மூடி வைத்து விடவும்...
  7. பின்னர் மீண்டும் ஒருமுறை முள்கரண்டியால் கலந்து விடவும்....
  8. பின்னர் இதனை கொஞ்சம் கருவேப்பிலை உடன் எண்ணெயில் பொரித்து எடுக்கலாம் ....
  9. இது இல்லாத பார்ட்டி ,விழாவே எங்கள் வீட்டில் இல்லை.
  10. இனி உங்கள் வீட்டு விழாக்களிலும்....

எனது டிப்:

உணவக சுவையுடன் வீட்டில் செய்யலாம்....

Reviews for Chicken 65 in tamil (1)

Saranya Manickam2 years ago

super
Reply
Karuna pooja
2 years ago
thanks dr....