Photo of Chicken 65 by Karuna pooja at BetterButter
547
8
0.0(1)
0

Chicken 65

Dec-08-2017
Karuna pooja
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி இறைச்சி 1/2 கிலோ
  2. 1 பெரிய எழுமிச்சை பழம்
  3. சோள மாவு 2 மேசைக்கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மே.க
  6. மிளகு பொடி ½ மே.க
  7. காஸ்மீர் மிளகாய் பொடி 1½ மே.க
  8. மஞ்சள் பொடி சிறிது
  9. கருப்பு உப்பு 1 சிட்டிகை
  10. சாட் மசாலா 1 சிட்டிகை
  11. சீரக தூள் சிறிது
  12. பொரிக்க தே.அ எண்ணெய்.

வழிமுறைகள்

  1. சுத்தம் செய்த கோழி இறைச்சியில் எலுமிச்சை சாறு , உப்பு சேர்த்து முள்கரண்டியால் கலந்தும் ,குத்தியும் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. பின்னர் இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து கலக்குங்கள்.
  3. மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. மிளகு பொடி,சீரகப்பொடி, மிளகாய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. சாட் மசாலா, கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. இறுதியில் சோளமாவு சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் மூடி வைத்து விடவும்...
  7. பின்னர் மீண்டும் ஒருமுறை முள்கரண்டியால் கலந்து விடவும்....
  8. பின்னர் இதனை கொஞ்சம் கருவேப்பிலை உடன் எண்ணெயில் பொரித்து எடுக்கலாம் ....
  9. இது இல்லாத பார்ட்டி ,விழாவே எங்கள் வீட்டில் இல்லை.
  10. இனி உங்கள் வீட்டு விழாக்களிலும்....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Dec-25-2017
Saranya Manickam   Dec-25-2017

super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்