வீடு / சமையல் குறிப்பு / காலிபிளவர் மசாலா

Photo of Cauliflower  masala by prashanthy Gopal at BetterButter
260
3
0.0(0)
0

காலிபிளவர் மசாலா

Dec-08-2017
prashanthy Gopal
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காலிபிளவர் மசாலா செய்முறை பற்றி

இந்த ரெசிபியை பார்ட்டி யில் விருந்து வைக்கும் ரொட்டி, சப்பாத்தி ஆப்பம் வகையில் சைடிஷாக பரிமாறலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காலிபிளவர் 1/2 கிலோ
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 1/2 மேஜைக்கரண்டி
  5. மல்லி இலை ஒரு கொத்து (1/2 கப்)
  6. கருவேப்பிலை ஒரு கொத்து
  7. பச்சைமிளகாய் 2
  8. வத்தல் மிளகு 2
  9. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  10. எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  11. மல்லி தூள் 1 1/2 ஸ்பூன்
  12. வத்தல் மிளகு தூள் 1 ஸ்பூன்
  13. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  14. தேங்காய் பால் 1/2 கப்
  15. உப்பு தேவையான அளவு
  16. மிளகு தூள் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. முதலில் காலிபிளவர் மஞ்சள் தூள், உப்பு போட்டு தனியாக 15 நிமிடம் வேகவைக்கவும்
  2. தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயம் குறுக்க நீளமாக கட் பண்ணவும்,மல்லி இலையை பொடி யாக கட் பண்ணவேண்டும்
  3. அதன்பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வத்தல் மிளகு ,மல்லி இலை, கருவேப்பிலை, தக்காளி, வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்
  4. அப்புறமாக இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்,வேக வைத்த காலிபிளவரயும் போட்டு 3 நிமிடம் தாளிக்கவும்
  5. இனி மசாலா தூள்,வத்தல் மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் உப்பும் போட்டு கிளறி கொடுக்கவும்
  6. கடைசியாக தேங்காய் பாலும் ஊற்றி 1/2 கப் தண்ணீரூம் விட்டு 7 நிமிடம் கொதிக்க விடவும்
  7. ஓரளவு கட்டியாக ஆன பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்