வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் பனானா ஐஸ்கிரீம்

Photo of Apple Banana cream by Jayanthy Asokan at BetterButter
239
2
0.0(0)
0

ஆப்பிள் பனானா ஐஸ்கிரீம்

Dec-09-2017
Jayanthy Asokan
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் பனானா ஐஸ்கிரீம் செய்முறை பற்றி

ஆப்பிள், வாழைப்பழம், விப்பிங் கிரீம், காஸ்டார் சுகர் கொண்டு செய்யப்பட்ட ஹோம் மேட் ஐஸ் கிரீம் அனைவருக்கும் பிடிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சௌத்இந்தியன்
  • விஸ்கிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆப்பிள் 1
  2. வாழைப்பழம் 2
  3. காஸ்டார் சுகர் 50gm(விருப்பத்திற்கேப )
  4. விப்பிங் கிரீம் 1 கப்
  5. வெண்ணிலா எசென்ஸ் 1டீஸ்பூன்
  6. சாக்லேட் சிப்ஸ் மற்றும் ஷவேஸ் 1/4 கப்
  7. செர்ரி அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் தோல் நீக்கி கூழாக்கி கொள்ளவேண்டும்.
  2. விப்பிங் கிரீமை காஸ்டார் சுகர் உடன் நன்கு ஸ்டிப்ப் பிக்ஸ் வரும் வரை எலக்ட்ரிக் பீ்ட்டர் கொண்டு பீட் செய்யவேண்டும்.
  3. பின் பழ கலவையை கிரீமையுடன் கலந்து எசென்ஸ் சேர்த்து ஐசிங் டேர யில் ஊற்ற வேண்டும்.
  4. மேலே சாக்லேட் சிப்ஸ் ஷவேஸ் தூவி அலங்கரிக்கவேண்டும்.
  5. பிரிட்ஜ்ல் 8மணி நேரம் பிரீஸ் செய்தால் ஹோம் மேட் ஐஸ் கிரீம் பார்ட்டிக்கு தயார்.
  6. செர்ரி கொண்டு கப்பில் அலங்கரிக்கலாம் அல்லது ஐஸ்கிரீம் குச்சி கொண்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  7. ஐஸ் கிரீம் பௌல் யில் கொடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்