கோபி 65 | Gobi 65 in Tamil

எழுதியவர் fathoom hameed  |  9th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Gobi 65 by fathoom hameed at BetterButter
கோபி 65fathoom hameed
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1

0

கோபி 65

கோபி 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Gobi 65 in Tamil )

 • காலிஃப்ளவர் 1 (மீடியமான அளவு)
 • உப்பு (தேவையான அளவு)
 • மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
 • மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
 • கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
 • சிவப்பு நிற பொடி (சிறிதளவு)
 • எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி
 • மைதா 1/4 கப்
 • முட்டை 1
 • அரிசி மாவு 1/4 கப்
 • எண்ணெய் ( பொரிக்க தேவையான அளவு)

கோபி 65 செய்வது எப்படி | How to make Gobi 65 in Tamil

 1. காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
 2. பின் தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவருடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், சிவப்பு நிற பொடி, கரமசாலா, எலுமிச்சை சாறு ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும்.
 3. இதை மைதாவில் பிரட்டி, பின் முட்டையில் முக்கி, பின் அரிசி மாவில் பிரட்டி எண்ணெய்யில் பொரித்து எடுத்து பார்ட்டியை கொண்டாடவும்.

எனது டிப்:

மிதமான தீயில் பொரிக்க வேண்டும்.

Reviews for Gobi 65 in tamil (0)