வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமூன்

Photo of Gulab jamun by neela karthik at BetterButter
817
5
0.0(0)
0

குலாப் ஜாமூன்

Dec-09-2017
neela karthik
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமூன் செய்முறை பற்றி

சுவையான ஸ்வீட் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இன்ஸ்டன்ட் ஜாமூன் மிக்ஸ் 100 கிராம்
  2. சர்க்கரை 150 கிராம்
  3. ஏலக்காய் 5
  4. லெமன் ஜூஸ் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் மாவை வெதுவெதுப்பான நீரை தெளித்து மிருதுவாக பிசையவும்.
  2. 1 மணி நேரம் ஊற வைத்து அவற்றை சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  3. சர்க்கரையை பாத்திரத்தில் கொட்டி அதே அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய் சேர்த்து லெமன் ஜூஸ் பிழிந்து விடவும்.
  5. பிடித்து வைத்த உருண்டைகளை லேசான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.இல்லையென்றால் உள்ளே வேகாது.
  6. பொன்னறிமாக பொரித்து சர்க்கரை கரைசலில் சேர்க்கவும்.
  7. 2 மணிநேரம் நன்றாக ஊறிய பின் பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்