வீடு / சமையல் குறிப்பு / கேரட் அல்வா

Photo of Carrot Halwa by neela karthik at BetterButter
456
3
0.0(0)
0

கேரட் அல்வா

Dec-09-2017
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் அல்வா செய்முறை பற்றி

கேரட் வைத்து சுலபமாய் செய்யக்கூடிய ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பஞ்சாபி
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 1 கப்
  2. சர்க்கரை 1/4 கப்
  3. ஏலக்காய் 5
  4. பால் 1/2 கப்
  5. நெய் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேரட்டை நெய்யில் நன்றாக வதக்கவும்.
  2. 5 முதல் 7 நிமிடம் நன்றாக வதக்கவும்.
  3. கேரட் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கி அதனுடன் பால் சேர்த்து கிளறவும்.
  4. பாலில் கேரட் வெந்து நன்கு சுருண்டு வந்ததும் ஏலக்காய் சர்க்கரை சேர்க்கவும்.
  5. அடி பிடிக்காதவாறு கிளறி கொண்டே இருக்கவும்.5 நிமிடம் சர்க்கரை கரைந்து அல்வா சுருண்டு வரும்.
  6. நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்