Photo of Potato Nuggets by kamala shankari at BetterButter
379
3
0.0(1)
0

Potato Nuggets

Dec-09-2017
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 4
  2. ரஸ்க் 6
  3. சாதம் 1 கப்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து மசிக்கவும்
  2. ரஸ்க் தூண்டுகளை நன்கு பொடிக்கவும்.
  3. மசித்த கிழங்குடன் சாதம் சேர்த்து அரைக்கவும்
  4. அரைத்ததை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ரஸ்கில் பிரட்டவும்
  5. எண்ணெயில் பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். சாஸ் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Dec-10-2017
Kalpana Nagarajan   Dec-10-2017

Mouth watering...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்