வீடு / சமையல் குறிப்பு / ரெயின்போ காக்டெய்ல்

Photo of Rainbow Cocktail by fathoom hameed at BetterButter
558
4
0.0(0)
0

ரெயின்போ காக்டெய்ல்

Dec-10-2017
fathoom hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ரெயின்போ காக்டெய்ல் செய்முறை பற்றி

பார்டி ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஆரஞ்சு ஜூஸ் 1 கப்
  2. ரோஸ் சிரப் 3 மேஜைக்கரண்டி
  3. 7அப் ( 7 UP ) 4 மேஜைக்கரண்டி
  4. நீல நிற புட்கலர் (சிறிதளவு)

வழிமுறைகள்

  1. ஒரு கிளாஸில் 3/4 அளவு ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி அதன் ஓரமாக மெல்ல ரோஸ் சிரப்பை ஊற்றவும். (ஆரஞ்சு ஜூஸை விட அடர்த்தி அதிகமாக உள்ள ரோஸ் சிரப் அடியில் தங்கி விடும்)
  2. பின்னர் 7அப் இல் நீல நிற புட் கலரை கலக்கி அதையும் சிறிது சிறிதாக கிளாஸின் ஓரத்தில் ஊற்றவும்.( ஆரஞ்சு ஜூஸை விட அடர்த்தி குறைவாக உள்ள 7அப் சோடா மேலே தங்கி விடும்)
  3. ஆரஞ்சில் உள்ள மஞ்சள் நிறம் மற்றும் நீல நிறம் சேர்ந்து பச்சை நிறம் கொடுக்கும். அசத்தலான பார்டி ஜூஸ் 5 நிமிடத்தில் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்