வீடு / சமையல் குறிப்பு / ஸ்மைலி பொடாட்டோ

Photo of Smily potato by Juvaireya R at BetterButter
356
6
0.0(0)
0

ஸ்மைலி பொடாட்டோ

Dec-10-2017
Juvaireya R
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஸ்மைலி பொடாட்டோ செய்முறை பற்றி

மிக எளிய முறையில் ரெஸ்ட்டாரன்ட் முறையிலான ஸ்மையிலி பொடாட்டோ.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உருளைக் கிழங்கு 3 வேகவைத்தது
  2. ப்ரெட் தூள் 1/4 கப்
  3. கார்ன்மாவு - 2 தேக்கரண்டி
  4. உப்பு தேவைக்கு
  5. மிளகு தூள் சிறிதளவு
  6. எண்ணெய் பொரித்தெடுக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைகிழங்கை போடவும்.
  2. அதனை மசித்து அதில் ப்ரெட்தூள் சேர்க்கவும் .
  3. அதில் மிளகுத்தூள் சேர்க்கவும்.
  4. பின் சோளமாவு சேர்க்கவும்
  5. உப்பு சேர்க்கவும்.
  6. அக்கலவையை நன்கு பிசைந்து 30 நிமிடம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
  7. பின் அதனை பார்ச்மென்ட் பேப்பரில் வைத்து சாப்பாத்தி போல் தேய்க்கவும்.
  8. பின்வட்டவடிவ குக்கீகட்டரை பயன்படுத்தி வட்டமாக பிரித்தெடுக்கவும்.
  9. பின் அவ்வட்டத்தில் ஸ்ராவின் உதவினால் கண்கள் போடவும்.
  10. பின் ஸ்பூனின் உதவியால் வாய் பகுதி வரையவும்.
  11. பொரிப்பதற்க்கு தேவையா எண்ணெயை காயவைக்கவும்.
  12. பின் மெதுவாக 3-4 நிமிடம் பொரித்தெடுக்கவும்.
  13. அழகான மற்றும் சுவையான ஸ்மைலி பொடாட்டோ தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்