வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் கிளியர் சூப்

Photo of Veg clear soup by Krishnasamy Vidya Valli at BetterButter
377
2
0.0(0)
0

வெஜிடபிள் கிளியர் சூப்

Dec-11-2017
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் கிளியர் சூப் செய்முறை பற்றி

சூப் இல்லாமல் பார்ட்டியா? மைல்ட்டான இந்த கிளியர் சூப் மிகவும் ஆரேக்கியமானது. குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. காய்கள் பொடியாக நறுக்கியது - 1 / 4 கப் ( வெங்காயதாள் கேரட் பீன்ஸ் ஸ்வீட்கான் முட்டைகோஸ் காலிப்ளவர் விருப்பம் போல் எதுவும் எடுத்துக்கொள்ளவும் )
  2. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  3. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  4. வெண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. குக்கரில் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும்
  3. வெளியே எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  4. சூப் கப்பில் எடுத்து உப்பு மிளகு பொடி சேர்த்து வெண்ணெய் போட்டு பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்