வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் ரிங்ஸ்

Photo of Onion Rings by fathoom hameed at BetterButter
334
3
0.0(0)
0

ஆனியன் ரிங்ஸ்

Dec-11-2017
fathoom hameed
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் ரிங்ஸ் செய்முறை பற்றி

வெங்காய பொறியல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் 4
  2. மைதா மாவு 125 கிராம்
  3. உப்பு 1 தேக்கரண்டி
  4. சமையல் சோடா 1 தேக்கரண்டி
  5. முட்டை 1
  6. தண்ணீர் 250 மில்லி
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வெங்காயத்ததை 1/2 இன்ச் துண்டுகளாக வெட்டி ஐஸ் நீரில் போட்டு 2 மணி நேரம் ஊற விடவும்.
  2. மைதா மாவு, உப்பு, சமயல் சோடா, முட்டை, தண்ணீர் சேர்த்து மாவு தயார் செய்யவும்.
  3. ஊற வைத்த வெங்காயத்தை மாவில் முக்கி எண்ணெய்யில் மிதமான சூட்டில் பொரித்து பரிமாறுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்