காசி அல்வா | Kasi Halwa in Tamil

எழுதியவர் saranya sathish  |  11th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kasi Halwa by saranya sathish at BetterButter
காசி அல்வாsaranya sathish
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

4

0

காசி அல்வா recipe

காசி அல்வா தேவையான பொருட்கள் ( Ingredients to make Kasi Halwa in Tamil )

  • வெள்ளை பூசணிக்காய் தோல் சீவி துருவியது - 2 கப்
  • பிரவுன் சுகர் -3/4 கப்
  • நெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி திராட்சை - தேவையான அளவு
  • கலர் - சிறிது

காசி அல்வா செய்வது எப்படி | How to make Kasi Halwa in Tamil

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
  2. அதே கடாயில் துருவிய பூசணிக்காயை போட்டு தண்ணீர் வற்றும் வரை 15 நிமிடம் வதக்கவும்.
  3. பின் பிரவுன் சுகர் , கலர், நெய் சேர்த்து மிதமான சூடில் வதக்கவும்.
  4. அல்வா கடாயில் ஒட்டாது திரண்டு வரும் வரை கிளறவும்.
  5. பின் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து கிளறி பரிமாறவும்.

Reviews for Kasi Halwa in tamil (0)