Photo of Kasi Halwa by saranya sathish at BetterButter
413
3
0.0(0)
0

காசி அல்வா

Dec-11-2017
saranya sathish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காசி அல்வா செய்முறை பற்றி

துருவிய வெள்ளை பூசணிக்காய் வைத்து செய்த இனிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை பூசணிக்காய் தோல் சீவி துருவியது - 2 கப்
  2. பிரவுன் சுகர் -3/4 கப்
  3. நெய் - 3 டேபிள் ஸ்பூன்
  4. முந்திரி திராட்சை - தேவையான அளவு
  5. கலர் - சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
  2. அதே கடாயில் துருவிய பூசணிக்காயை போட்டு தண்ணீர் வற்றும் வரை 15 நிமிடம் வதக்கவும்.
  3. பின் பிரவுன் சுகர் , கலர், நெய் சேர்த்து மிதமான சூடில் வதக்கவும்.
  4. அல்வா கடாயில் ஒட்டாது திரண்டு வரும் வரை கிளறவும்.
  5. பின் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து கிளறி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்