Photo of Chettinaad mutton karoda by Adaikkammai Annamalai at BetterButter
73
7
0.0(1)
0

Chettinaad mutton karoda

Dec-11-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் - 1/2 kg
  2. எண்ணெய் - 5 ஸ்பூன்
  3. வெந்தயம் - 1/2 ஸ்பூன்
  4. சோம்பு - 1/2 ஸ்பூன்
  5. வெங்காயம் - 2
  6. தக்காளி - 1
  7. பூண்டு. பேஸ்ட் - 1 ஸ்பூன்
  8. கருவேப்பில்லை பேஸ்ட் - 2 ஸ்பூன்
  9. தேங்காய் பால் - 1 கப் கெட்டியாக
  10. மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
  11. உப்பு. - தேவையான அளவு
  12. அரைத்து எடுக்கவேண்டிய பொருட்கள்; காய்ந்த மல்லி - 4 ஸ்பூன் வரமிளகாய். - 10 ( காரத்திற்கு ஏற்றார் போல் குறைத்தோ கூட்டி கொள்ளலாம்) சோம்பு. - 1 ஸ்பூன் இஞ்சி - சிறுதுண்டு தேங்காய் பூ - 2 ஸ்பூன் வெங்காயம் - 1/2 தக்காளி - 1/2 இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்

வழிமுறைகள்

  1. முதலில் அனைத்தையும் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  2. அதன் பிறகு கறியை நன்கு அலசி கழுவி எடுத்து கொள்ளவும் .
  3. தேங்காய் பால் கெட்டியாக எடுத்து வைக்கவும்
  4. பின் ஒரு இருப்பு சட்டியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி .., வெந்தயம் .., சோம்பு போட்டு பொரிய விட்டு
  5. குண்டு குண்டாக நறுக்கிய வெங்காயம் ... தக்காளி.. உப்பு.., போட்டு வதக்கி அதனுடன் பூண்டு பேஸ்ட் .., கருவேப்பிலை பேஸ்ட் போட்டு .., மஞ்சள்தூள்.., போட்டு நன்றாக வதக்கவும்
  6. வதங்கிய பின் அலசி கழுவி வைத்த கறியை போட்டு நன்றாக வதக்கி ..
  7. அரைத்து எடுத்து வைத்த விழுதை அதில் கொட்டி நன்றாக வதக்கி கொதிக்க விட்டு..
  8. பின் அதில் கெட்டியாக எடுத்து வைத்த தேங்காய்ப் பாலை ஊத்தி கொதிக்க விடவும் 10 நிமிடம்
  9. கடைசியாக கொதிக்க விட்ட கரோடவை கூக்கரில் ஊத்தி 4 சவுண்ட் 10 நிமிடம் நன்கு வேகவிடவும்.
  10. வேகவில்லை என்றால் மறுபடியும் எடுத்து பார்த்து உப்பு பார்த்து குக்கரில் வேக விடவும். இல்லையென்றால் செமிக்காது
  11. கறி நன்றாக வெந்த பின் அதை சுரூட்டி க்ராவியாக அல்லவும்....
  12. சுவையான செட்டிநாடு மட்டன் கரோடா தயார்.......:yum::yum::yum::yum::yum::yum::yum:

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sukhmani Bedi
Dec-11-2017
Sukhmani Bedi   Dec-11-2017

Very tempting

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்