வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் குக்கீஸ்

Photo of Oats cookies by saranya sathish at BetterButter
576
3
0.0(0)
0

ஓட்ஸ் குக்கீஸ்

Dec-11-2017
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ் குக்கீஸ் செய்முறை பற்றி

ஓட்ஸ் கற்கண்டு வெண்ணெய் வைத்து செய்யக்கூடிய சுலபமாக குக்கீஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வருத்து பொடி செய்த ஓட்ஸ் - 1 கப்
  2. பொடி செய்த சர்க்கரை - 1/4 கப்
  3. மைதா - 3 டேபிள் ஸ்பூன்
  4. வெண்ணெய் - 1/4 கப்

வழிமுறைகள்

  1. ஓவனை 180°யில் 10 நிமிடம் சூடு செய்யவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை வெண்ணெய் சேர்த்து மிகவும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. பின் ஓட்ஸ் பொடி மைதா சேர்த்து மிருதுவான மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ளவும்.
  4. பிரிட்சில் 10 நிமிடம் வைக்கவும். பின் சிறு உருண்டையாக பிடித்து சற்று மேலே அழுத்தி விடவும்.
  5. பின் அனைத்து குக்கீஸையும் பேக்கிங் டிரேயில் வைத்து 20 நிமிடம் பேக் செய்யவும்.
  6. நன்றாக ஆறவைத்து பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்