வீடு / சமையல் குறிப்பு / பால் பாயசம்

Photo of Rice Payasam by saranya sathish at BetterButter
538
3
0.0(0)
0

பால் பாயசம்

Dec-11-2017
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பால் பாயசம் செய்முறை பற்றி

அரிசி பால் பயன்படுத்தி செய்த இனிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் - ஒரு லிட்டர்
  2. சர்க்கரை - ஒரு கப்
  3. அரிசி - 4 டேபிள் ஸ்பூன்
  4. முந்திரி திராட்சை - சிறிது
  5. ஏலக்காய் - 4
  6. குங்குமப்பூ - சிறிது

வழிமுறைகள்

  1. அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பாலை குக்கரில் சேர்த்து அதில் அரிசியை போட்டு சிம்மில் அரை மணி நேரம் வேக வைக்கவும்.
  3. பின் குக்கரை திறந்து சிறிது நேரம் விடாமல் கிளறவும். அரிசி வெந்து பால் கெட்டியாகி இளமஞ்சள் நிறமானதும் அதில் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கலக்கவும்.
  4. பின் திராட்சை, முந்திரி, பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து சூடாக அல்லது குளிரவைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்