வீடு / சமையல் குறிப்பு / பிரட் பீட்சா

Photo of Bread Pizza by saranya sathish at BetterButter
415
3
0.0(0)
0

பிரட் பீட்சா

Dec-11-2017
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் பீட்சா செய்முறை பற்றி

பிரட் பீட்சா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் - 4
  2. வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  3. தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  4. மிளகு - 1 சிட்டிகை
  5. குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  6. சீஸ் - 3 டேபிள் ஸ்பூள் (துருவியது)
  7. கேரட் - 1 (துருவியது)
  8. சில்லி ப்ளேக்ஸ் - 1 சிட்டிகை
  9. தக்காளி - 1 (சிறிதாக கட் செய்தது)

வழிமுறைகள்

  1. முதலில் பிரட் துண்டுகளில் நெய் தடவி ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி, பின் வெங்காயத்தை தூவி விட வேண்டும்.
  2. பின் நருக்கிய தக்காளி, குடைமிளகாய், கேரட் சேர்க்கவும்.
  3. மிளகுத் தூள், சில்லி ப்ளேப்ஸ் தூவி, பின் துருவிய சீஸ்ஸை தூவி விடவும்.
  4. பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரட் துண்டுகளை வைத்து சீஸ் உருகும் வரை டோச்ட் செய்து பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்