வீடு / சமையல் குறிப்பு / பேபி கார்ன் ஃப்ரிட்டர்ஸ்

Photo of Babycorn Fritters by Sowmya Sundar at BetterButter
436
4
0.0(0)
0

பேபி கார்ன் ஃப்ரிட்டர்ஸ்

Dec-11-2017
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேபி கார்ன் ஃப்ரிட்டர்ஸ் செய்முறை பற்றி

பார்ட்டியில் ஸ்டார்டராக பேபி கார்னில் செய்து அசத்தலாம் இந்த மொறு மொறு ஃப்ரிட்டர்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நீளவாக்கில் நறுக்கிய பேபி கார்ன் - 12 - 16
  2. மைதா - 3/4 கப்
  3. காரன் ஃப்ளோர் மாவு - 1/4 கப்
  4. மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
  5. மிளகு தூள்- 1/2 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன்
  8. ஆரஞ்சு புட் கலர் - சிட்டிகை(தேவைபட்டால்)
  9. எண்ணெய் பொரிக்க
  10. கொத்தமல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் ஒவ்வொரு கார்னாக எடுத்து (மாவு கோட்டிங் இருப்பது போல) எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்