வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் சிப்ஸ்

Photo of Raw banana chips by neela karthik at BetterButter
406
3
0.0(0)
0

வாழைக்காய் சிப்ஸ்

Dec-11-2017
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

கேரள ஸ்பெஷலான 3 பொருட்களை கொண்டு செய்த சிப்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் 3
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  4. தேங்காய் எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் சீவி கொள்ள வேண்டும்.
  2. ஒரு கிண்ணத்தில் மஞ்சள் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தோல் சீவிய வாழைக்காயை நேரடியாக சீவவும்.
  4. நுரைத்து பொங்கும்.
  5. அது அடங்கியதும் மஞ்சள் உப்பு கலந்த நீரை 1 ஸ்பூன் ஊற்றவும்.
  6. 5 நிமிடம் கழித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்