வீடு / சமையல் குறிப்பு / அன்னாசிப்பழம் ஜாம்

Photo of Pineapple Jam by prashanthy Gopal at BetterButter
394
3
0.0(0)
0

அன்னாசிப்பழம் ஜாம்

Dec-11-2017
prashanthy Gopal
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அன்னாசிப்பழம் ஜாம் செய்முறை பற்றி

இந்த இனிவான ஜாம் எல்லா பண்டிகை நாட்களில் பண்ணகூடியவை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • சிம்மெரிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அன்னாசிப்பழம் 250 கிராம்
  2. சர்க்கரை 150 கிராம்
  3. நெய் 50 கிராம்
  4. முந்திரி பருப்பு 50 கிராம்
  5. குங்குமப்பூ ஒரு சிட்டிகை
  6. ஏலக்காய் 3

வழிமுறைகள்

  1. முதலில் நன்காக பழுத்த அன்னாசிப்பழத்தை அரைத்து வைக்கவேண்டும்
  2. ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள அன்னாசி பழத்தை விட்டு சர்க்கரை யும் சேர்த்து காய்ச்ச வேண்டும்
  3. நன்காக காய்ச்சிய பின் அதிலில் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை குங்குமப்பூ போடவும்
  4. நன்றாக கிளறி விடவும். அதன்பின் மறு கடாயில் நெய்யை ஊற்றி முந்திரி பருப்பை போட்டு வறுத்து ஜாமில் விடவும்
  5. நல்ல கிளறி குடுத்து தண்ணீர் இல்லாமல் ஓரளவு கட்டியானதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்