வீடு / சமையல் குறிப்பு / இட்லி மசால்

Photo of Idly masal by fathima razeeth at BetterButter
76
2
0.0(0)
0

இட்லி மசால்

Dec-11-2017
fathima razeeth
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இட்லி மசால் செய்முறை பற்றி

இட்லி மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி 4
  2. கொத்தமல்லி 2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  4. எண்ணெய் 4 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  6. வெங்காயம் 2
  7. தக்காளி 2

வழிமுறைகள்

  1. இட்லி யை துண்டு துண்டாக வெட்டி கொள்ள வேண்டும்
  2. வெட்டிய துண்டுகளை எண்ணெய் யில் பொரித்தெடுக்க வேண்டும்
  3. சிவந்த நிறம் வந்ததும் அடுக்க வேண்டும்
  4. இன்னொரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
  5. வதங்கியதும் பொரித்த இட்லி மிளகாய் பொடி,மஞ்சள் பொடி,உப்பு,கொத்தமல்லி,கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்