Photo of Hummus by fathoom hameed at BetterButter
1067
5
0.0(1)
0

Hummus

Dec-12-2017
fathoom hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Hummus செய்முறை பற்றி

கொண்டை கடலை, சென்னா கடலை துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை கொண்டை கடலை 1 1/2 கப் (அவித்து தண்ணீரை வடிகட்டியது)
  2. பூண்டு 2 பல்
  3. எலுமிச்சை சாறு 3 மேஜைக்கரண்டி
  4. தண்ணீர் 3 மேஜைக்கரண்டி
  5. ஆலிவ் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  6. உப்பு (தேவையான ஆளவு)
  7. மிளகாய் தூள் ( தேவையான அளவு)
  8. தஹினி சாஸ் 4 மேஜைக்கரண்டி
  9. தஹினி சாஸ் செய்ய தேவையானவை:
  10. ஆலிவ் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  11. வெள்ளை எள் 1/2 கப்

வழிமுறைகள்

  1. வெள்ளை எள்ளை பொன்னிறமாகும் வரை வெதுப்பி பட்டு போல் திரித்துக்கொள்ளவும்.
  2. இதில் 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்கு அரைத்து சாஸ் (தஹினி சாஸ்) தயார் செய்துக்கொள்ளவும்.
  3. மிக்ஸியில் பூண்டை அரைத்துக்கொள்ளவும்.
  4. பின் அரைத்த பூண்டுடன் அவித்த கடலை, உப்பு, தஹினி சாஸ், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் போட்டு நன்றாக அரைக்கவும்.
  5. இறுதியாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஹம்மூஸ் நடுவில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, சிறிதளவு மிளகாய் தூள் மேலே தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lakshmi Lakshmisuvinesh
Sep-04-2018
Lakshmi Lakshmisuvinesh   Sep-04-2018

yummy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்