வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பச்ச பயறு சாலட்

Photo of Green grams sprout salad by Krishnasamy Vidya Valli at BetterButter
592
3
0.0(0)
0

முளைகட்டிய பச்ச பயறு சாலட்

Dec-12-2017
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பச்ச பயறு சாலட் செய்முறை பற்றி

மூளைகட்டிய பயறு உடலுக்கு மிகவும் ஆரேக்கியமானது. அதைவைத்து செய்யும் சாலட் இது. பயறு முளைகட்டும் நேரம் சேர்க்கப்படவில்லை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சௌத்இந்தியன்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முளைகட்டிய பயறு - 1 / 8 கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பச்ச மிளகாய் - 1
  5. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  6. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  7. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு - 1 / 2 தேக்கரண்டி
  9. எண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி
  10. கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  12. பெருங்காயம் - 1 சிட்டிகை
  13. கருவேப்பிலை - 1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்
  3. அடுப்பை அணைத்து விட்டு முளைகட்டிய பயறு சேர்க்கவும்
  4. உப்பு மிளகு பொடி தூவி எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான முளைகட்டிய பயறு சாலட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்