Photo of Payasam by fathoom hameed at BetterButter
646
4
0.0(0)
0

பாயசம்

Dec-12-2017
fathoom hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாயசம் செய்முறை பற்றி

தேங்காய் பால் பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா 1 கப்
  2. ஜவ்வரிசி 1 கப்
  3. தேங்காய் பால் கட்டி பால் 1 கப் + தண்ணீர் சேர்த்த பால் 2 கப்
  4. தண்ணீர் 2 1/2 கப்
  5. சீனி 1 1/2 கப்
  6. கஸ்டர்ட் பவுடர் 1 மேஜைக்கரண்டி
  7. நெய் 2 மேஜைக்கரண்டி
  8. முந்திரி 2 மேஜைக்கரண்டி
  9. கிஸ்மிஸ் 2 மேஜைக்கரண்டி
  10. ஏளக்காய் தூள் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு முந்திரி, கிஸ்மிஸ் பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு சேமியா, ஜவ்வரிசி வெதுப்பிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் வெதுப்பிய சேமியா, ஜவ்வரிசியுடன் ஊற்றி 20 நிமிடம் வேகவிடவும்.
  4. தேங்காய் பாலுடன் சீனி, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கரைத்து வெந்த சேமியாவில் ஊற்றவும்.
  5. கடைசியாக இதனுடன் பொரித்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்