வீடு / சமையல் குறிப்பு / கொத்து பரோட்டா

Photo of Kothu Parotta by fathima razeeth at BetterButter
506
2
0.0(0)
0

கொத்து பரோட்டா

Dec-12-2017
fathima razeeth
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்து பரோட்டா செய்முறை பற்றி

கொத்து பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பரோட்டா 5
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 3
  4. பச்சை மிளகாய் 2
  5. உப்பு தேவையான அளவு
  6. முட்டை 3
  7. கொத்தமல்லி 4 ஸ்பூன் அளவு
  8. எண்ணெய் 5 ஸ்பூன்
  9. மிளகாய் பொடி 2ஸ்பூன்
  10. மஞ்சள் பொடி 1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பரோட்டா வை சிறு சிறு துண்டாக பியத்துக் கொள்ள வேண்டும்
  2. கடாயில் எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  3. வதங்கியதும் தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. இதனுடன் துண்டாக உள்ள பரோட்டா வை சேர்த்து வதக்கவும்.
  5. இந்த கலவையுடன் மிளகாய் பொடி,மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
  6. கடைசியாக முட்டை சேர்த்து பரோட்டாவை கொத்த வேண்டும்.
  7. இதனுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்