BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Onion pickle

Photo of Onion pickle by kamala shankari at BetterButter
768
3
5(2)
0

Onion pickle

Dec-13-2017
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Onion pickle செய்முறை பற்றி

சத்தான ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 1/4கிலோ
  2. பூண்டு 5
  3. வெந்தயம் 1/2 டீஸ்பூன்
  4. சீரகம் 1/2 டீஸ்பூன்
  5. உப்பு
  6. புளி
  7. வெல்லம்

வழிமுறைகள்

  1. சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  2. காய்ந்த வானலியில் சீரகம் மற்றும் வெந்தயம் தனியாக வறுக்கவும். இதை மிக்ஸியில் நன்றாக பொடியாக வேண்டும்.
  3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த பொடியை சேர்த்து கிளறவும்
  5. இதனுடன் புளி கரைசல் ஊற்றி வதக்கவும்
  6. தேவைக்கு ஏற்ற உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். கடைசியில் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Jan-30-2018
Subhashni Venkatesh   Jan-30-2018

excellent side dish for curd rice and very ideal to roll with roti for travelling

Kalpana Nagarajan
Dec-15-2017
Kalpana Nagarajan   Dec-15-2017

Tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்