வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி தோசை

Photo of Sago dosa by kamala shankari at BetterButter
1086
3
0.0(0)
0

ஜவ்வரிசி தோசை

Dec-13-2017
kamala shankari
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி தோசை செய்முறை பற்றி

சுலபமான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஜவ்வரிசி 100
  2. தயிர்
  3. பதப்படுத்தப்பட்ட அரிசிமாவு
  4. வெங்காயம் 1
  5. உப்பு

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை 2 மணி நேரம் தயிரில் ஊற வைக்கவும்
  2. இதில் அரிசி மாவை சேர்த்து தோசை போல் கரைத்து கொள்ளவும்
  3. இதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் வதக்கி போடவும்
  4. கல்லில் மெல்லிசாக தோசை ஊற்றி வேகவிடவும்
  5. இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்