வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ கட்லெட்

Photo of Vazhaipoo Cutlet by fathima razeeth at BetterButter
91
2
0.0(0)
0

வாழைப்பூ கட்லெட்

Dec-13-2017
fathima razeeth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ கட்லெட் செய்முறை பற்றி

வாழைப்பூ கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ராஜஸ்தான்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ 1 பூ
  2. வெங்காயம் 2
  3. சோம்பு 1 ஸ்பூன்
  4. தேங்காய் 2 துண்டு
  5. பொட்டுக்கடலை 100
  6. உப்பு தேவையான அளவு
  7. வர மிளகாய் 3
  8. எண்ணெய் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப்பூ வை , நடுவில் உள்ள தண்டை நீக்கி பொடிசாக நறுக்கி கொள்ள வேண்டும்
  2. இதை சூடு தண்ணீர் போட்டு வேக வைக்க வேண்டும்.
  3. வெந்ததும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ள வேண்டும்
  4. மிக்ஸி ஜாரில் வெந்த வாழைப்பூ,வெங்காயம்,சோம்பு,உப்பு,வர மிளகாய்,பொட்டுக்கடலை,தேங்காய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
  5. இதனுடன் கொத்தமல்லி சேர்க்க வேண்டும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைப்பூ கலவையை வட்ட வடிவில் செய்து பொரித்தெடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்