வீடு / சமையல் குறிப்பு / இத்தாலிய சிவப்பு கொய்யா காக்டெய்ல்

Photo of Italy Red Guava Cocktail by Adaikkammai Annamalai at BetterButter
152
6
0.0(0)
0

இத்தாலிய சிவப்பு கொய்யா காக்டெய்ல்

Dec-13-2017
Adaikkammai Annamalai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இத்தாலிய சிவப்பு கொய்யா காக்டெய்ல் செய்முறை பற்றி

இது சுவையான ஒன்று ..... சிவப்பு கொய்யாவிலிருந்து தயார் செய்த காக்டெய்ல்... நியூ இயர்.., கிறிஸ்தமஸ்., டின்னை பேட்டிகளுக்கு இதை தயார் செய்யலாம் ... மிகவும் வித்யாசமாக இருக்கும்...

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஐஸ் கட்டி - தேவையான அளவு
  2. சர்க்கரை -4 ஸ்பூன்
  3. சிவப்பு கொய்யா ஜூஸ் (அ) கொய்யா சிரப்
  4. எலுமிச்சை சாறு -2 ஸ்பூன்
  5. ஸ்ப்ரிட் - தேவையான அளவு ( கட்டாயம் இல்லை.., கேஸ் வேண்டும் என்றால் உபயோகிக்கலாம். இல்லையென்றால் தேவையில்லை) கூல் தண்ணியை உபயோகிக்கலாம்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கிளாசில் ஐஸ் கட்டியை போடவும்
  2. அதன் பின் சர்க்கரையை சேர்க்கவும்
  3. சிவப்பு கொய்யா ஜூஸ் (அ) கொய்ய சிரப் ஊதி கலக்கவும்
  4. பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  5. பின் அதை க்ளாசில் மாற்றி அருந்தலாம்...
  6. கேஸ் வேண்டும் என்றால் ஸ்ப்ரிட் உப்யோகப்படுத்தலாம் இல்லையென்றல் ஜில் தண்ணியை உபோயாக படுத்தலாம்.
  7. சுவையான கொய்யா காக்டெய்ல் தயார்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்