Photo of Veggie Tadka Pasta by Sowmya Sundar at BetterButter
658
4
0.0(1)
0

Veggie Tadka Pasta

Dec-13-2017
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Veggie Tadka Pasta செய்முறை பற்றி

இத்தாலியன் டிஷ் இந்திய முறையில் செய்யலாம்.பார்ட்டியில் பரிமாற ஒரு ப்யூஷன் டிஷ் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்தா - 250 கிராம்( நான் பென்னே பாஸ்தா உபயோகித்துள்ளேன்)
  2. வெங்காயம்-1
  3. தக்காளி- 2
  4. இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய்-2
  6. குடைமிளகாய்-1
  7. பேபி கார்ன்- 3
  8. பச்சை பட்டாணி- 1/4 கப்
  9. உப்பு தேவையான அளவு
  10. மிளகாய் தூள்- 1 டீ ஸ்பூன்
  11. சாட் மசாலா தூள்- 1 /2 டீஸ்பூன்
  12. கரம் மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்
  13. மிளகு தூள்- 1/2 டீஸ்பூன்
  14. ஒரிகனோ- 1 டீஸ்பூன்
  15. சீரகம் 1 டீஸ்பூன்
  16. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பாஸ்தா மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 முதல் 7 நிமிடம் வரை வேக வைத்து வடிகட்டி கொள்ளவும்.
  2. காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பிற காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  4. அதில் காய்கறிகளுக்கு தேவையான உப்பு ,மிளகாய் தூள்,சாட் மசாலா தூள் மற்றும் பிற பொடிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. காய்கறிகள் வதங்கியதும் அதில் வெந்த பாஸ்தாவை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Jan-31-2018
Subhashni Venkatesh   Jan-31-2018

Nice one

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்