வீடு / சமையல் குறிப்பு / தஹி ப்ரக்கோலி

Photo of Dahi Broccoli by fathoom hameed at BetterButter
425
4
0.0(0)
0

தஹி ப்ரக்கோலி

Dec-13-2017
fathoom hameed
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தஹி ப்ரக்கோலி செய்முறை பற்றி

ப்ரக்கோலி சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரகோலி 1 சிறியது
  2. தயிர் 1/2 கப்
  3. உப்பு 1/2 தேக்கரண்டி
  4. நெய் 2 மேஜைக்கரண்டி
  5. கடுகு 1 தேக்கரண்டி
  6. கருவேப்பிலை 1 இனுக்கு
  7. காய்ந்த மிளகாய் 2
  8. முந்திரி பருப்பு 1/4 கப்
  9. சாட் மசாலா 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ப்ரக்கோலியை சிறிய பூக்களாக வெட்டி சுத்தம் செய்து ஆவியில் 3 நிமிடம் அவிக்கவும்.
  2. தயிரில் உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை பொறித்து எடுக்கவும்.
  4. அதே நெய்யில் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தயிரில் ஊற்றவும்.
  5. அவித்த ப்ரக்கோலி, பொறித்த முந்திரி பருப்பையும் தயிரில் சேர்க்கவும்.
  6. மேலே சாட் மசாலா தூவி பரிமாறவும்.
  7. மிகவும் எளிமையான, சுவையான சாலட் செய்து பார்ட்டியை கொண்டாடுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்