Photo of Spaghetti chicken cake by Mughal Kitchen at BetterButter
971
3
0.0(1)
0

Spaghetti chicken cake

Dec-13-2017
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

Spaghetti chicken cake செய்முறை பற்றி

ஸ்பெகட்டி சீஸ் சிக்கன் கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சைனீஸ்
  • மைக்ரோவேவிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. ஸ்பெகட்டி 250 கிராம்
  2. சிக்கன் எலும்பு நீக்கி 300 கிராம்
  3. தக்காளி 200 கிராம்
  4. முட்டை 5
  5. வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  6. மோஷரல்லா சீஸ் 200 கிராம்
  7. ஃப்ரஷ் க்ரீம் 250 கிராம்
  8. பாலக் கீரை நறுக்கியது ஒரு கைப்பிடி
  9. வெள்ளை அல்லாது பச்சை மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  10. பாா்ஸ்ஸி இலை தூள் ஒரு டீஸ்பூன்
  11. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன்
  12. சோயாசாஸ் சிறிது

வழிமுறைகள்

  1. ஸ்பெகட்டி யை தண்ணிாில் உப்பு சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு வேக வைத்து தண்ணீ்ா் வடித்து .குளிா்ந்த நீா் விட்டு கழுவி வைக்கவும்.
  2. அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஆலிவ்.ஆயில் சோ்த்து சிக்கனை போட்டு உப்பு மிளகுத்தூள் சோ்த்து வேக வைக்கவும்
  3. வேக வைத்த சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  4. முட்டையை நுரைக்க அடித்து கொள்ளவும்
  5. ஒரு பாத்திரதில் பாலக்கீரை போடவும்
  6. பின் வெண்ணெய் சோ்க்கவும்
  7. பின் தக்காளி சோ்க்கவும்
  8. துருவிய சீஸ் சோ்க்கவும்
  9. அரைத்த சிக்கன் சோ்க்கவும்
  10. பின் ஃபிரஸ் கிரீம் சோ்க்கவும்
  11. பின் முட்டை சேர்க்கவும்
  12. பின் ஸ்பெகட்டி சோ்க்கவும்
  13. சிறிது சோயசாஸ்.சிறிது உப்பு .பாா்ஸ்ஸி தூள் சோ்த்து கேக் கலவை ரெடி பண்ணி வைக்கவும்
  14. ஓவனை 5 நிமிடம் 170 டீகிரி முன் சுடு படுத்தவும். கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவவும்
  15. கேக் கலவையை ஊற்றவும்
  16. ஓவனில் 170 ல்40 நிமிடங்கள் வைக்கவும்
  17. நிமிடங்கள் முடிந்த பின் வெளியே எடுக்கவும்
  18. பாத்திரத்தை விட்டு எடுக்கவும்
  19. ஸ்கெட்டி சிக்கன் கேக் தயாா்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-26-2017
Pushpa Taroor   Dec-26-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்