Photo of Watermelon Ginger Cooler by Nafeesa Buhary at BetterButter
314
7
0.0(2)
0

Watermelon Ginger Cooler

Dec-13-2017
Nafeesa Buhary
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Watermelon Ginger Cooler செய்முறை பற்றி

கூல் டிரிங்க்ஸ் இல்லாத பார்ட்ரி இல்லை! ஷொ..,சுலபமான முறையில் எந்த வித வேதிப் பொருட்களும் இல்லாமல் அனைவரும் விரும்பும வகையில் ஒரு குளிர் பானம்!!

செய்முறை டாக்ஸ்

  • வேலண்டின்ஸ் டே
  • ஈஸி
  • இந்திய
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. விதை நீக்கிய வாட்டர் மெலான் - 2கப்
  2. துருவிய இஞ்சி -1/4 தேக்கரண்டி
  3. எழுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
  4. சீனி - தேவையான அளவு
  5. உப்பு - ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வாட்டர்மெலான் , துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு,சீனி, உப்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அந்த கலவையை வடிகட்டவும்.
  3. தயாராக உள்ள வாட்டர்மெலான், ஜிஞ்ஜர் கூலரை ஐஸ் கட்டிகள் சேர்த்து (அல்லது) ஃபிரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்! குலுகுலு வாட்டர்மெலான் ஜிஞ்ஜர் கூலர் தயார்..!

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Syed Ismail
Dec-19-2017
Syed Ismail   Dec-19-2017

Looks amazing!!

Saranya Manickam
Dec-14-2017
Saranya Manickam   Dec-14-2017

nice presentation..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்