வீடு / சமையல் குறிப்பு / சீஸ் கார்லிக் பிரெட்

Photo of Cheese garlic bread by neela karthik at BetterButter
51
3
0.0(0)
0

சீஸ் கார்லிக் பிரெட்

Dec-14-2017
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸ் கார்லிக் பிரெட் செய்முறை பற்றி

பிரெட் வைத்து சான்விச் டைப் பிரேக்பாஸ்ட் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • பீஹார்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் 2
  2. சீஸ் 4 டேபிள் ஸ்பூன்
  3. வெங்காயம் 1 சிறியது
  4. தக்காளி 1 சிறியது
  5. பச்சை மிளகாய் 1
  6. சீரகம் 1/2 ஸ்பூன்
  7. பூண்டு 4
  8. வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  9. சில்லி பிளேக்ஸ் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பிரட்டை தவாவில் 1 ஸ்பூன் வெண்ணெய் தடவி ஒரு புறம் மட்டும் டோஸ்ட் செய்யவும்.
  2. அடுத்து வாணலியில் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக அரிந்த வெங்காயம் பூண்டு மிளகாய் வதக்கவும்.
  3. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. நன்றாக சுருண்டு வந்ததும் தன்யே வைக்கவும்.
  5. டோஸ்ட் செய்த ப்ரெட்டின் மேல் இந்த கலவையை அதன் மேல் வைக்கவும்.
  6. பின் அதன் மேல் சீஸ் துருவி விடவும்
  7. சில்லி பிளேக்ஸ் தூவவும்
  8. பின் அவற்றை டோஸ்ட் செய்யாத பக்கத்தை தவாவில் வைத்து மூடி வைக்கவும்.
  9. 2 நிமிடம் கழித்து சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்