Photo of Naanakatthan by Jeyachitra Jayakumar at BetterButter
243
3
0.0(1)
0

Naanakatthan

Dec-14-2017
Jeyachitra Jayakumar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா 1/4கிலோ
  2. சீனி150Gm
  3. டால்டா150Gm
  4. முட்டை 1
  5. உப்பு சிறிது

வழிமுறைகள்

  1. சீனியை மிக்சியில் தூள் செய்யனும். முட்டையை லேசாக கலக்கவும்.
  2. மைதாவுடன்டால்டாவை சேர்த்து நன்கு பிசரவும் அதில் சீனி முட்டை உப்பு சேர்த்து பிசையவும்
  3. அதை சிறு உருண்டை யாக்கி அலுமினியம் தட்டில் டால்டா தடவி குமிzh போல் வைக்கவும். நெருப்பு எரியகூடாது. மேல் தட்டிலும் பாத்திரத்தின் கீழும் தனல் போட்டு செய்யவும் சுவையான நானகத்தான் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Kaur
Dec-14-2017
Mani Kaur   Dec-14-2017

Would love to see an image of this.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்