Photo of Mutta Adai by fathima razeeth at BetterButter
619
3
0.0(0)
0

முட்டை அடை

Dec-14-2017
fathima razeeth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை அடை செய்முறை பற்றி

முட்டை அடை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வறுத்த பச்ச அரிசி மாவு 1 கப்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. முட்டை 2
  4. தண்ணீர் 1 கப்

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் முட்டை,சர்க்கரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  2. கலக்கியதும் தண்ணீர் மற்றும் வறுத்த பச்ச அரிசி மாவு சேர்த்து கலக்கவும்
  3. கலக்கும் போது கட்டி படாமல் இருக்க வேண்டும்.
  4. இனிப்பு சரிபார்க்க வேண்டும்.
  5. நன்கு நுரை வரும்வரை அடித்து கலக்க வேண்டும்.
  6. ஒரு கடாயில் அடியில் எண்ணெய் அல்லது நெய் தடவ வேண்டும்.
  7. இந்த கலவையை எண்ணெய் தடவிய கடாயில் ஊற்றி அடுப்பி வைக்க வேண்டும்
  8. நெருப்பை மிதமாக வைக்க வேண்டும்
  9. 20 நிமிடம் கழித்து வெந்ததை சரி பார்க்கவும்
  10. வேக வில்லை என்றால் திருப்பி முடி போடு வைக்க வேண்டும்
  11. இப்போது முட்டை அடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்