வீடு / சமையல் குறிப்பு / கடலை உருண்டை

Photo of Peanut urundai by neela karthik at BetterButter
842
3
0.0(0)
0

கடலை உருண்டை

Dec-14-2017
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கடலை உருண்டை செய்முறை பற்றி

இரும்பு சத்து நிறைந்த மிக எளிமையாக செய்த கடலை உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வறுத்த வேர்க்கடலை 1 கப்
  2. வெல்லம் 3/4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் வேர்க்கடலையை தோல் நீக்கவும்.
  2. அதனை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்து தனியே வைக்கவும்.
  3. பின் வெல்லத்தை பொடியாக்க வேண்டும்
  4. அதனுடன் உடைத்த வேர்கடலையை சேர்த்து இரண்டு முறை அரைக்கவும்.
  5. அவற்றை உருண்டைகளாக பிடிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்