வீடு / சமையல் குறிப்பு / ப்ளைன் குல்ச்சா

Photo of Plain kulcha by neela karthik at BetterButter
697
3
0.0(0)
0

ப்ளைன் குல்ச்சா

Dec-14-2017
neela karthik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ளைன் குல்ச்சா செய்முறை பற்றி

மைதா வைத்து செய்யப்படும் ரொட்டி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • பஞ்சாபி
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 1 கப்
  2. பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன்
  3. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
  4. தயிர் 2 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எள் 1/2 ஸ்பூன்
  7. கொத்தமல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. மைதா உப்பு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா தயிர் சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும்.
  2. பெரிய உருண்டையாக எடுத்து அதில் எள் கொத்தமல்லி இலை மேலே வைக்கவும்.
  3. அதனை சப்பாத்தி போல் தேய்க்கவும்.
  4. பின்புறம் சிறிது தண்ணீர் தடவி தவாவில் போடவும்.
  5. 2 நிமிடம் அழித்து தவாவை திருப்பி அடுப்பில் காட்டவும்.உப்பி வரும் 1 நிமிடம் காட்டி எடுத்து விடவும்.
  6. மேல் வெண்ணெய் தடவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்