வீடு / சமையல் குறிப்பு / கலர்புல் ஜிகர்தண்டா

Photo of Colourfull jikarthanda by fathima razeeth at BetterButter
605
2
0.0(0)
0

கலர்புல் ஜிகர்தண்டா

Dec-15-2017
fathima razeeth
75 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கலர்புல் ஜிகர்தண்டா செய்முறை பற்றி

கலர்பியூல் ஜிகர்தண்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுண்ட காய்ச்சிய பால் 1 லிட்டர்
  2. நன்னாரி எசென்ஸ் 2 ஸ்பூன்
  3. மேலோன் விதைகள் 2 ஸ்பூன்
  4. கலர் புல் ஜெல்லி பீசஸ் 1 பௌல்
  5. வெண்ணிலா ஐஸ் கிரீம் 1 கப்
  6. ஐஸ் க்யூப்ஸ் 4 துண்டு
  7. ரோஸ் எசென்ஸ் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாதாம் பீஸ் நன்கு 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. பாலில் நன்னாரி எசென்ஸ்,ரோஸ் எசென்ஸ் ,ஐஸ் கிரீம் சேர்த்து அரைக்க வேண்டும்
  3. இதனுடன் ஊற வாய்த்த பாதாம் சேர்க்க வேண்டும்
  4. சர்க்கரை விருப்ப பட்டால் சேர்க்கலாம்
  5. இதனுடன் கலர் புல் ஜெல்லி துண்டுகள் சேர்க்க வேண்டும்
  6. இந்த கலவையை ஒரு கிளாசில் ஊற்றி வைக்க வேண்டும்
  7. இதற்கு மேலே மேலோன் விதைகளை சேர்க்க வேண்டும்
  8. சில் ஆனதும் பருகலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்