வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரூம் லாலிபாப்

Photo of Mushroom lollypop by Rabia Hamnah at BetterButter
661
4
0.0(0)
0

மஷ்ரூம் லாலிபாப்

Dec-15-2017
Rabia Hamnah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரூம் லாலிபாப் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் லாலிபாப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான்-10
  2. மைதா-1 கப்
  3. கார்ன் ஃப்ளார்-1/2 கப்
  4. உப்பு- தேவைக்கு
  5. மிளகாய் தூள்-2 ஸ்பூன்
  6. மிளகு தூள்-2 ஸ்பூன்
  7. பூண்டு விழுது-1 ஸ்பூன்
  8. பிரட் க்ரம்ஸ்- பிரட்டி வைக்க தேவையான அளவு
  9. எண்ணெய்- பொரிக்க

வழிமுறைகள்

  1. காளானை சுத்தம் செய்து துணியை வைத்து துடைத்து வைக்கவும். டூத் பிக்கை அடியில் குத்தி வைக்கவும்.
  2. பின்பு ஒரு பவுலில் மைதா, கார்ன் ஃப்ளார், பூண்டு விழுது, மிளகாய் தூத், மிளகு தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். தயிர் பதத்திற்கு கலக்கி வைக்கவும்.
  3. பின்பு பிரட் க்ரம்ஸை தட்டில் தட்டி வைத்துக் கொள்ளவும்.
  4. பின்பு காளானை மைதா கலவையில் முக்கி பிரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான மஷ்ரும் லாலிபாப் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்