வீடு / சமையல் குறிப்பு / நெய் பணியாரம்

Photo of Nei paniyaram by fathima razeeth at BetterButter
535
2
0.0(0)
0

நெய் பணியாரம்

Dec-15-2017
fathima razeeth
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நெய் பணியாரம் செய்முறை பற்றி

நெய் பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்து 1/2 கப்
  2. பச்ச அரிசி 1 கப்
  3. வெல்லம் 1/4 கிலோ
  4. ஏலக்காய் 2 பீஸ்
  5. தேங்காய் 2 துண்டுகள்
  6. நெய் 100 ml

வழிமுறைகள்

  1. உளுந்து மற்றும் பச்ச அரிசி யை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. ஊறிய உளுந்து மற்றும் அரிசி யை மிக்ஸில் போடு அரைக்க வேண்டும்
  3. பிறகு இதனுடன் வெல்லம் தூள் செய்தது,ஏலக்காய்,கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்
  4. தண்ணீர் அளவாக ஊற்ற வேண்டும்
  5. அரைத்த கலவையில் தேங்காய் சிறு சிறு துண்டுகளை சேர்க்க வேண்டும்
  6. இனிப்பு சரி பார்க்கவும்
  7. பணியார கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கலவையை ஊற்றி வேக விட வேண்டும்
  8. முன்னும் பின்னும் நன்கு நெய் ஊற்றி வேக விட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்